ஞாநிக்கு குட்டு மட்டும்
ரஜினியை பார்த்து பரிதாபப்படும் ஞாநி அவர்களுக்கு,
ரஜினி முள்ளும் மலரும் படத்திலே கூட ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு கவலை இல்லை என பாடினர். அது போல பல பழைய படங்களில் அரசியல் வசனம் வரும். அப்போது அது அரசியலாக்க படவில்லை. ஆனால் எப்ப வருவேன் எப்படி வருவேன் என்று கூறியதை அரசியலாக்கி ஆதாயம் தேடியது உங்களை போன்ற மீடியா தான். அந்த வசனம் ஒரு முறை தான் படத்தில் வரும். ஆனால் அதை வைத்து எத்தனை கட்டுரை எழுதி சம்பாதித்திருக்கும் உங்கள் மீடியா.
நான் வந்தா என்ன வராட்டி என்ன? நீங்க உங்க வேலையைப் பாத்துகிட்டுப் போகவேண்டியதுதானே'' என்கிறார் ரஜினி. ரஜினி தெளிவாக பேசுவதில்லை என்று கூறும் உங்களை போன்றவர்கள் ரஜினியின் மீது கவனத்தை திருப்பியது ஏன் என்று தெரியவில்லை. உங்களால் போக முடியாயது ஏன் என்றால் பிழைக்க ரஜினி வேண்டும்.
//உங்கள் பேச்சுக்கு, அப்போது நீங்கள் பேசிய மறுநாளே, கர்நாடகத்திலிருந்து கன்னட வெறிச் சக்திகளிடமிருந்து கண்டனம் வந்துவிட்டது. ஆனால் அப்போது நீங்கள் ஏன் இந்த விளக்கத்தை அளிக்கவில்லை ? இத்தனை மாதம் கழித்து இப்போதுதான் விளக்கமும் வருத்தமும் வருகிறது. ஏன் ?//
ரஜினி இந்த பதிலை அடுத்த நாளே கன்னட தொலைக்காட்சிக்கு தெளிவாக கூறி உள்ளார். உங்களுக்க கன்னடம் புரியவில்லையா/ அல்லது ஆங்கிலம் கூட புரியவில்லையா இல்லை ரஜினியை விமர்சிப்பதற்காக மறைத்து விட்டிர்களா? குமுதம் தவிர வேற ஏதும் படிப்பதில்லையா. குமுதமும் சேர்ந்து மறைத்து விட்டதா
இதற்கு தாங்கள் அடுத்த இதழில் பதில் சொல்ல தயாரா?
ரஜினி இமையமலை செல்ல தேவை இருக்காது என்று சொல்லி உள்ளிர்கள். ரஜினிக்கு தேவை இருக்காது ஆனால் குமுதத்துக்கு பாபா குகை என 10 issue போட்டு காசு பாக்க வேண்டிய கட்டாயம் இருக்குமே.
சூப்பர் ஸ்டார் இமேஜ் ஒகேனக்கல் வெள்ளத்தில் அடித்துப் போய்விட்டதாக சொல்லி உள்ளிர்கள். இதற்கு முன்பே ரஜினி சொன்ன பதிலை ஞாபக
படுத்துகிறேன். பாபா படம் எதிர்பார்த்த வசூல் இல்லாத போது காவி பிரச்சனையில் ரஜினியை தனிமைப் படுத்த உங்களை போன்றவர்கள்
முயற்சித்த போது ரஜினி சொன்ன பதில் "ஒரு படம் சரியாயாக போக
வில்லை என்றால் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து போய் விடுமா அப்படி போய்விடும் என்றால் அந்த பட்டம் எனக்கு தேவை இல்லை என்று கூறினார். ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்து கொடுத்தது ரசிகர்கள். அதை கொடுக்கவும் எடுக்கவும் ரசிகர்களுக்கு மட்டும் தான் உரிமை உண்டு.
உங்களை போன்றவர்களுக்கு ரஜினியை புரிய வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு தேவை இல்லை. ஏன் என்றால் உங்களை போன்றவர்கள் துங்குவதை போல நடிப்பவர்கள்.
உங்களுக்கு மட்டும் அல்ல மீடியாவுக்கும் ஒரு கேள்வி ரஜினியை வைத்து பிழைக்க மாட்டோம் என தெளிவான் உறுதியான முடிவு எடுக்க தயாரா?ரஜினி படத்தில் சில இடங்ககளில் ஆபாசமான காட்சிகள வருவதாக குறை கூறி உள்ளிர்கள். குமுதத்தில் ஆபாசமான படங்ககள் இருந்தால் ஒ பக்கங்ககள் எழுத மாட்டேன் என விகடனை விட்டு விலகியதை போல குமுதத்தை விட்டு விலகி ஆபாச/சினிமா நடிகை கவர்ச்சி படம் இல்லாத பத்திரிகையில் மட்டும் எழுதுவேன் என உறுதியான முடிவு எடுக்க தயாரா?
ரஜினியின் ஆதரவு யாருக்கு அல்லது அரசியலுக்கு வருவாரா என குமுதம் கட்டுரை எழுதினால் அதை குமுதம் ஒ பக்கத்தில் விமர்சிக்கும் பலம் உங்களுக்கு உள்ளதா.
கேள்விகளுக்கு பதில் கிடைத்தால் நான் நேரடியாக பூச்செண்டு கொடுக்கிறேன்
உங்களுக்காக எங்களது ஒரே பதில்
ரஜினியிடம் தோற்ப்பதற்கு உங்களை போல் காத்திருப்பவர் எத்தனை பேரோ?

13 Comments:
At 10:25 PM,
Abu said…
Dear Raja,
Excellent write up and fit reply to Kumudam and JV.
Regards
Abu
cuteabu_666@yahoo.com
At 1:44 AM,
Unknown said…
அருமையான சவுக்கடி, ராஜா. ஆனால் எ(ரு)து மேலோ மழை பெய்தது போலத்தான் இருக்கும் இவர்களூக்கு.
At 2:15 AM,
mareeskannan said…
Fantastic Raja,
Nethiyadi….
Marees Kannan
At 3:09 AM,
M Arunachalam said…
Raja,
Fantastic postings.
Pl continue your tirade against these opportunists.
Arun
At 4:04 AM,
Anonymous said…
Mr.Raja,
rajini spoke political dialoks as old as rajathi rajaa and valli. he had politics in mind so he used such dialogs but they didnt become popular as he didnt have any direct appeal to politics and politicians.
but once rajni said something against JJ govt, during muthu, it was taken serious and rajni supporting dmk and opposing admk also fired the thought more. after that, everyone thought raji may come to politics anytime. but he never clarified weather he will come, if yes, when, or he dont come ect. instead he continued political punches in his films and earned whistles. these were surely to some extent, reason for his films collections, as he was imagined as next MGR.
rajni showed sivaaji to muka. thats ok. but why JJ and chandrababu naidu. are they close friends of rajni????
all these makes clear that rajni himself touched politics.
now, speaking about fans, dont you think each and every fan put a poster telling varungaala muthalvare ect. and all the posters had rajni manram flag.
also see this link. this is from your rajnifans.com. you ppl trying to paint a picture that rajni's voice impacted karnataka polls and thus made vattal lose his deposit.
i remember vikatan's line here"your political moves became more funny than vadivelu's antics"
yes it is very funny. thatswhy i wonder why rajni fans say that his voice made vattal fail, whereas, rajni blamed ediyurappa but he became CM!! infact rajni never said anything about vattal at all. All he said is "intha vattal mathiriyana aatkalai vittuduvom, konjam periya aatkal pathi pesuvom.. oru periya thalaiver, avar padagu eri okanekkkal anthapakkam poi okanekkal namakkuthannu makkal kitta pracharam pannirukkar" he is mentioning ediyurappa.
and you ppl happlity post the link.
this clears the air that. kadaikodi rasigan to internet rasikan of rajini promoted and spoke about rajini and politics. appuram en media vai mattum blame pannugireergal??
before kuselan, rajini fans: - Thalaivaa nee than adutha CM
after kuselan: Rajni Fans: Naanga eppo rajini arasiyalukku varanumnu sonnom. actually ippadiyellaam ethi vittathu media thaan. naanga romba nallavanga....
now this is called Anthar Balti
At 4:09 AM,
Unknown said…
http://img110.imageshack.us/my.php?image=vattalmb5.jpg
At 7:00 AM,
Nags said…
very well said. keept it up.
At 7:47 AM,
tamilatamila said…
thadai karkal ovvondrun padikallapa
roja
At 12:23 PM,
Raja said…
கமல் ரசிகரே, உங்கள் பதிலுக்கு உங்கள வழியில் என் பதில்.
ரஜினி ரசிகர்கள் அரசியல் பற்றி பேசுவதால் தான் மீடியாவும் அரசியல் பற்றி பேசுகிறது என்று கூறி உள்ளிர்கள்.
கமலும் கமல் ரசிகரும் ரஜினி அரசியல் வசனம் பேசுவதற்கு முன்ப ஆஸ்கார் பற்றி பேசி வருகிறார். நீங்களும் ஆஸ்கார் நாயகனே என போஸ்டர் அடித்து பார்த்தாகி விட்டது. எந்த மீடியாவும் அதை பற்றி எழுதுவதில்லை. அப்படி இருக்கு ரஜினிக்கு மட்டும் என்ன இந்த மீடிய முக்கியத்துவம் கொடுக்கிறது என்று யோசித்து பார்க்க வேண்டும். இதற்கு மேல் எழுதி உங்களுக்கு புரிய வைக்க ரஜினியின் நண்பர் கமலை பற்றி விமர்சிக்க விரும்ப வில்லை.
At 3:48 AM,
Anonymous said…
Well said Raja...........
Hello Kamalfan, You are not kidding? are you?. Fans going overboard is not new & it is just their desire. It may or may not become true? Media is not like that. Better luck next time. Try to post something sensibly. Never forget to watch our Thalaivar closely. I can tell that people like you & Gnani are following our Thalaivar much closely than any of his own hardcore fans.
At 2:06 PM,
www.bogy.in said…
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
At 1:13 AM,
Ravi kumar Karunanithi said…
nalla padhivu.....
At 9:02 AM,
மணவை said…
அன்புள்ள திரு.ராஜா ராமதாஸ் அவர்களுக்கு,
ஞாநிக்கு குட்டு மட்டும் பார்த்தேன். நன்றாக இருக்கிறது.
குட்டுப் பட்டாலும் மோதிரக்கையில் குட்டுப் படவேண்டும் என்கிறார்களே!
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in
Post a Comment
<< Home