பத்த வச்சுட்டியே பரட்டை.

Friday, June 17, 2005

சந்திரமுகி-நூறாவது நாளை நோக்கி

சந்திரமுகி-நூறாவது நாளை நோக்கி

சந்திரமுகியின் சாதனை ரஜினியின் சாதனை மட்டுமல்ல தமிழ் சினிமாவின் சாதனை.

சந்திரமுகி 50 நாட்களில் 376 திரையரங்குகளில் ஓடி சாதனை புரிந்திருக்கிறது. சந்திரமுகி(தமிழ்) 250 திரையரங்குகளில் 50 நாட்களை கடந்துள்ளது. சந்திரமுகி(தெலுங்கு)126 திரையரங்குகளில் 50 நாட்களை கடந்துள்ளது.

தமிழகத்தில் அதிக பட்ச சாதனையான படையப்பாவின்(50 நாட்கள்- 96 திரையரங்குகள்) சாதனையை முறியடித்து 134 திரையரங்குகளில் 50 நாட்களை கடந்துள்ளது.

முதல் முறையாக தமிழகத்திற்கு அப்பால் [சந்திரமுகி(தமிழ்) ] 100 திரையரங்குகளுக்கு மேல் 50 நாட்களை கடந்துள்ளது.

அதிக தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடிய படம் (படையப்பா- 86 திரையரங்குகள்) என்ற சாதனையை 5 வருடம் அவகாசம் கொடுத்தும் யாராலும் முறியடிக்க முடியாதாதால், முறியடிக்க துள்ளலுடன் வருகிறது இந்த சந்திரமுகி.


வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

உழைக்காம எதுவும் கிடைக்காது.
உழைக்காம கிடைச்ச எதுவும் நிலைக்காது.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

 • At 3:39 AM, Blogger வீ. எம் said…

  minimum 200 திரையரங்குகளின் சந்திரமுகி 100 நாட்கள் கடந்து ஓட வாழ்த்துக்கள்!

  ///உழைக்காம எதுவும் கிடைக்காது. உழைக்காம கிடைச்ச எதுவும் நிலைக்காது.//

  இது நான் அடிக்கடி நினைவுப்படுத்திக்கொள்ளும் வாக்கியம் !

  வீ எம்

   
 • At 5:27 AM, Blogger Raja Ramadass said…

  வீ. எம்
  ரஜினியை எனக்கு அதிகம் பிடிப்பதற்கு காரணம் அவருடைய பட பாடல்கள்,வசனங்களில் வரும் இதுபோண்ற தன்னம்பிக்கை தரும் வரிகள் தான்.

  இமையமலை ஆகாமல் எனது உயிர் போகாது

  உங்களது வாழ்த்துகளுக்கு நன்றி

   

Post a Comment

<< Home