பத்த வச்சுட்டியே பரட்டை.

Wednesday, May 11, 2005

சந்திரமுகி தரிசனம் - 25 நாட்கள்

சந்திரமுகி அரங்கு நிறைந்த காட்சிகளாக 25 நாட்களை(April-14 to May 8) கடந்து உள்ளது. முதல் முறையாக சில திரையரங்குகளில் முன்பதிவு செய்து மட்டுமே 25 நாட்களுக்கும் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. சில பத்திரிகைகளும்,தொ(ல்)லைக்காட்சிகளும் சந்திரமுகிக்கு முதலிடம் தர மறுத்தாலும் மக்கள் முதலிடம் தந்துவிட்டார்கள்.

நமது இனையதளத்திலும் சில நண்பர்கள் விமர்சனம் என்ற பெயரில் படத்தையும், சூப்பர் ஸ்டாரையும் தவறாக விமர்சித்தார்கள். அப்படி விமர்சித்த நம்ம மாப்புகளுக்கெல்லாம் ஆப்பு வைக்கும் விதமாக 25 நாட்களிலேய சாதனையை துவங்கி விட்டார் சூப்பர் ஸ்டார்.

2 லட்சம்,3 லட்சம் ஆடியோ கேசட்டுகள் விற்கப்பட்டன் என சூப்பர் ஸ்டார்க்கு போட்டியாக பொய்யாக அறிவிப்பு செய்வதால் நாமும் குதிரையாகிவிடலாம் என தப்புக்கணக்கு போட்ட கழுதைகள் எல்லாம் சந்திரமுகியுடன் போட்டி போட முடியாமல் இன்னிங்சை விட்டு விலகி விட்டன்.

பெளலிங் கிரவுண்டில் பேட்டிங்கில் வெளுத்து கட்டுவது போல பிற மாநிலங்களிலும் சாதனை புரிகிறார் நம்து சூப்பர் ஸ்டார். 5 வருடங்களாக படையப்பாவின் சாதனயை முறியடிக்க அவகாசம் கொடுத்தும் எந்த நடிகரும் முறியடிக்க முடியாததால் தானே தனது பழைய சாதனையை முறியடிக்க தொடங்கி விட்டார் சொல்லி ஜெயிக்கும் சூப்பர் ஸ்டார்.

நூலோடு போட்ட இந்த மாஞ்சா
யாரோடும் டீலு போடுமே
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

 • At 11:18 PM, Anonymous 'ரா'வா ஊத்திக்கிட்டியே சிறட்டை said…

  அதுக்கென்ன இப்போ?.

  உங்க தலைவர் படம் 25 நாள் ஓடுனதுனால இந்தியால இருக்கிற எல்லா ஏழைங்களுக்கும் 1 வேளை சோறு கிடைச்சுதா?. இல்லை வேலையில்லா திண்டாட்டம் தான் ஒழிஞ்சி போச்சா?. இல்ல மெட்ராஸ்ல டிராப்பிக்கே இல்லாம போச்சா?. தீவட்டி தூக்காம போய் உருப்படியான வேலைய பாருங்கப்பா.

   
 • At 10:29 PM, Anonymous SUPER STAR FAN said…

  unnakkenna inga velai, unakku vera velaiye illaya? Yaru yenga .... pannaragannu pakkarathuthan un velaiya? ithu oru pozhappa?, yenga Superstar yeppavum SUPERSTAR than, "VENNILAVAI MINMINIGAL THADUTHIDUMA......"

   

Post a Comment

<< Home