சந்திரமுகியின் 100
சிலர் சந்திரமுகி படையப்பா மாதிரில் இல்லா பாட்சா மதிரி இல்ல ஓடாது என ஆருடம் சொன்னவர்களுக்கு ஆம் இது படையப்பாவையும் முந்த போகும் படம் என அவர்களுக்கு உனர்த்திய வெற்றி தான் சந்திரமுகியின் வெற்றி.
குதிரை முழுசா எந்திருக்காம, முன்னங்கால்ல மட்டும் தான் எந்திரிச்சது என எகத்தாளம் பண்ணியவர்களை எட்டி உதைத்து தள்ளிய வெற்றி தான் சந்திரமுகியின் வெற்றி.
ரஜினி படம் மாதிரி இல்லை, மனிச்சந்திரதாழ் அளவுக்கு இல்லை என அவுத்துவிட்ட அன்னாச்சிகளுக்கு ஆப்பு வைத்த வெற்றி இந்த வெற்றி.
தான் நம்பர் 1 நான் தான் சூப்பர் ஸ்டார் என ஆட்டம் போட்ட சில சுள்ளான்களை மிரள வைத்த வெற்றி.
சந்திரமுகி படம் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை/பிடிக்காது என தவறாக விமர்சனம் எழுதியவர்களுக்கு முன்னால் ரசிகர்களை காலர் தூக்கி போட வைத்த வெற்றி தான் சந்திரமுகியின் வெற்றி.
தலைவரின் வெற்றி தன் வெற்றி என் உழைத்த ரசிகர்களுக்கும், எப்போதும் ரஜினி படம் தான் வெற்றி படம் என உலகுக்கு உணர்த்திய அனைத்து ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி நன்றி நன்றி
இது சேர்த்த கூட்டம் அல்ல சேர்ந்த கூட்டம்.
வேர்வை மழை சிந்தாமல் வெற்றி மழை தூவாது.

8 Comments:
At 6:58 AM,
குழலி / Kuzhali said…
கெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்க
At 2:24 AM,
Raja said…
மதன். தலைவர் அடிக்கடி இமையமலை போறாரு. அதை விடவா இது ஐஸ்.
குழலி. எற்கனேவெ கிளம்பிட்டோம்ல.
At 7:19 PM,
Anonymous said…
WTF....Kelavana ippadi poi ethividuringalale......
Its a nice movie, but its no where near ManiChitrathalu.
Thalaivana potrathula thappu illa...athu kaga ippadiya na....
thu....
At 10:00 PM,
Raja said…
சங்கீதா நாங்கள் அர்ப்பணிப்புடன் செய்தாலும் ரஜினி பெயரில் தான் செய்ய விரும்புகிறோம். நான் ரத்தா தான்ம் செய்ய் விரும்பியது ரஜாவாக அல்ல. ரஜினி ரசிகனாகதான். அவர் ஒன்றும் நர்ஸிடம் நச்சரிக்கவில்லை. இந்த ரத்தம் எல்லாம் ரஜினி ரசிகர்கள் கொடுத்த ரத்தம் என்று சொல்ல சொன்னது மட்டும் தான் உன்மை. அது தளபதி எங்களுக்கு பெருமை சேர்க்க தான்.
அவர் ஒன்றும் ரஜினி கொடுத்தாதாகவோ இல்லை அவர் கொடுத்தாதாகவோ சொல்ல சொல்லவில்லை. ரசிகர்கள் கொடுத்தாதாக தானே சொல்ல சொன்னார்.
//பெயரை எழுதி வைங்களேன்Õ என்று நச்சரித்ததை என் கண்களால் பார்த்தேன்//
விரைவில் கண் பரிசோதனை செய்வது நல்லது
At 5:26 AM,
Anonymous said…
Raja nethiadi,
Thalivara koka!.
At 6:12 AM,
-L-L-D-a-s-u said…
ரஜினிக்கு முதுகு சொறிஞ்சுவிடுறத எப்ப நிப்பாட்டப்போறே ராசா ..
At 7:35 AM,
Anonymous said…
Hi Raja!
KONJAM NAALA ENNA NADAKUDHUNEY THERYAMA IRUKEIN UNGALAIMADHIRI AALUNGA EZHUDHI DHAAN THERYUDHU. SUPERSTAR NA NETRU INDRU NAALAI NU SOLLALAM. ENNA ARTHAM THERYUMA ADHUKU? NETRU PIRANDHAVARGALUKUM INDRU PIRANDHAVARGALUKUM AND NAALAI PIRAPAVARGALUKUM RAJINI NU SONNA KANDIPA ORU URSAGAM KIDIAIKUM.
At 7:42 AM,
Anonymous said…
ராஜா ராமதாஸ், ரஜினி ராம்கி எஸ்கேப், இங்க உன்னையும் உன் தலைவனையும் கிழிச்சி தோரணம் கட்டுறாங்க
http://mugakkannadi.blogspot.com/
http://mugakkannadi.blogspot.com/2005/06/1.html
நீ விட்ட சவால் டங்குவாரு கிளிஞ்சி போச்சியே எஸ்கேப்
http://chinnavan.blogspot.com/2005/08/blog-post_05.html
கரீக்டா சொன்னபோ, இந்த ஜெயேந்திரன் மாதிரி, ரஜினி மாதிரி ஆன்மிகவாந்திகளும், ஆன்மிகவியாதிகளும் தான் நம் மதத்தை காப்பாற்றும் கேவல நிலையில் உள்ளது இந்து மதம்.
http://movies.groups.yahoo.com/group/Rajinidotcom/message/16699
//As one of the member told we need not spk abt that...we need not but can juz put these words that includes the article SS gave to kalki in 1981 which came as pazhaya paper in Aananda vikatan last year...Where SS says that he had sleepless nights without a women...
//
"மோதிமிதித்துவிடு பாப்பா, அவர்தம் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா"
Post a Comment
<< Home